கரூர்: வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் பரப்புரை இடத்தினை ஆய்வு
Karur, Karur | Sep 26, 2025 கரூர் அடுத்துள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரைக்காக வருகை தரும் இடத்தினை பொதுச் செயலாளர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் நாளை 12 மணி அளவில் விஜய் வருவதாக தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .