தேன்கனிக்கோட்டை To தளி JN பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல் தேன்கனிக்கோட்டை To தளி JN தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை To தளி JN அருகில் வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்