ஆலந்தூர்: விஜய்க்கு நான் செய்தி தொடர்பாளர் கிடையாது- விமான நிலையத்தில் நடிகை குஷ்பு பேட்டி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்புவிடம் தமிழக வெற்றி கழகம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு நான் ஒன்றும் தமிழக வெற்றிக்கழகத்தில் செய்தி தொடர்பாளர் கிடையாது எதுவாக இருந்தாலும் விஜய் இடம் போய் கேளுங்கள் என கோபப்பட்டார்