அமரர் ஊர்தி வருவதற்கு தாமதமானதால் போதையில் இருந்த மூதாட்டியின் மகன் காவலர்கள் பணி நேரம் மாற்றும் போது அவரது காரை பிணவறை அருகே எடுத்து வந்து மூதாட்டி உடலை கார் மூலம் எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த காவலர்கள் காரை துரத்தி பிடித்து அறிவுரை கூறி உடலை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பிணவறை அருகே பரபரப்பான சூழல் நிலவியது.