திருவண்ணாமலை: தவெக நிறுவனத் தலைவர் திருவண்ணாமலை சுற்றுப்பயணத்துக்கு அனுமதி பாதுகாப்பு கோரி எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மனு
தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜய் தீவிர சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் திருவண்ணாமலையில் நவம்பர் எட்டாம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி தெற்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் தாலுகா தொண்டர்கள் நிர்வாகிகள் மனு அளித்தனர்