இளையாங்குடி: அண்டக்குடி புதூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் அச்சம்
Ilayangudi, Sivaganga | Feb 28, 2025
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அண்டக்குடி ஊராட்சியில் அண்டக்குடி புதூரில் அங்கன்வாடி மையம்...