கலசபாக்கம்: பருவதமலை உச்சியில் இருந்து உருண்டு வந்த பாறை அகற்றும் பணியில் அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பருவதமலை உச்சியில் இருந்து காற்று மழையின் போது பாறை ஒன்று மலையேறும் பாதையில் உருண்டு வந்துள்ளது பக்தர்கள் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் இல்லை அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்