ஊத்தங்கரை: அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில், வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்றது எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை பயிற்சி