செங்கல்பட்டு: ஆத்தூர் அருகே திடீரென கழன்று விழுந்த அரசு பேருந்து டயர் - அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்
Chengalpattu, Chengalpattu | Sep 9, 2025
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் டயர் திடீரென கழன்றதால் பயணிகள் அலறி...