உதகமண்டலம்: நாளை அண்ணா பிறந்தநாளில் நீலகிரி முழுவதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி
அண்ணா பிறந்தநாளில் நீலகிரி முழுவதும் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாளை (செப். 15) நீலகிரி மாவட்டம் முழுவதும் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திமுக சார்பில் சிறப்பாக நடைபெறுகிறது