திருத்தணி அடுத்த பெதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசித்து வந்தவர் கணேசன் என்பவர் அக்டோபர் மாதம் பாம்பு கடியால் உயிரிழந்ததாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பாம்பு கடியால் ஏற்பட்ட விபத்து மரணம் என போலீஸ் வழக்கு பதிவு செய்தனர் இந்நிலையில் காப்பீடு தொகைக்காக பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.