தருமபுரி: அதிமுக மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன் கட்சித் தொண்டர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தர்மபுரி மாவட்டம் அதிமுக கட்சியின் சார்பில் மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் அசோகன் திமுக கட்சி தொண்டர்களுக்கு பொதுமக்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும் அப்போது அதிமுக கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து அனைத்து பொது மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்