புகளூர்: க.பரமத்தி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து
Pugalur, Karur | Aug 5, 2025 க. பரமத்தி அருகே எல்லை மேட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் இவரது மனைவி இந்திராணி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் இவர்களது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது இந்த விபத்தில் இருவரும் நிலை தடுமாறு கீழே விழுந்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக செல்வகுமார் அளித்த புகார் என்பதில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது அதன் ஓட்டுனர் யார் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்