ஊத்தங்கரை: அரசு மருத்துவமனையில் பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர் க்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர் க்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் . பத்திரிக்கை மற்றும் ஊடகசெய்தியாளர்களுக்கு  முழு உடல்பரிசோதனை செய்யும் (Master health check up) முகாம் நடைபெற்றது. இம் முகாமைதலைமை மருத்துவ அலுவலர் மரு.எழிலரசி தலைமையில் நடைபெற்றது