கிண்டி: ஓபிஎஸ்ஐ சமாதானம் செய்ய டெல்லி பாஜக தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்- தீரன் சின்னமலை சிலை அருகே டிடிவி தினகரன் பேட்டி
Guindy, Chennai | Aug 3, 2025
சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் பின்னர்...