பெரம்பூர்: கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் லாரி மோதி உயிரிழந்த இளைஞரின் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல் உறவினர்கள் காவல் நிலையத்தில் மனு
Perambur, Chennai | Jul 23, 2025
கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் சிறு பாலத்தில் குப்பை லாரி மோதி கணேஷ் என்ற இளைஞர் நேற்று பலியானார் இந்த சம்பவத்தில்...