திருச்சி: ஜங்ஷன் வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலம் - கடத்தி வந்தது யார் என போலீசார் விசாரணை
Tiruchirappalli, Tiruchirappalli | Apr 30, 2025
திருச்சி ஜங்ஷன் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷீலா உத்தரவின்பேரில், எஸ்.எஸ்.ஐ. அபிராமி...