ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு கோட்டையூரில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கோட்டையூரில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை கூற்று நடவடிக்கை இந்த நிதியாண்டில் மட்டும் ஆகஸ்ட் மாதம் முடிய மாவட்டத்தில் 65 கடையில் மூடப்பட்டு ரூபாய் 26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது கோட்டையூரில் நாகம்மாள் என்பது சொந்தமான பெட்டிக்கடையில் 1.2 கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்