காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளிகளில் நடைபெற்று வருகிறது அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னேரி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர எம்எல்ஏ பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையி