அணைக்கட்டு: அகரம் பகுதியில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து பாதையாக பயன்படுத்திய திமுக கவுன்சிலர் மீது வழக்கு
Anaicut, Vellore | Aug 24, 2025
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அகரம் பகுதியில் தனது சொந்த நிலத்திற்கு செல்ல அரசு பள்ளியில் சுற்றுச்சுவரை இடித்து...