அரியலூர்: மாவட்டத்தில் 147.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக ஆட்சியரகம் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் இன்று காலை வரை அரியலூரில் 2.8 மில்லிமீட்டரும், திருமானூரில் 22.8 மில்லி மீட்டரும், ஆண்டிமடத்தில் 8 மில்லி மீட்டரும், குருவாடியில் 98 மில்லிமீட்டரும், தா.பழூரில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 147.2 மில்லிமீட்டர் மழை பதிவு.