தருமபுரி: குப்பூர் பகுதியில். உங்களுடன் ஸ்டாலின் முகாமை கோட்டாட்சியர் காயத்ரி தொடக்கி வைத்தார் இதில் 500மனுக்கள் பெறப்பட்டது
Dharmapuri, Dharmapuri | Aug 26, 2025
குப்பூர் ஊராட்சி மன்ற பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லியம்மன் மண்டில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்தது இந்த முகாமில்...