சென்னை ஆவடி திருமுல்லைவாயில் திருப்பதி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் தத்தளித்து செல்கிறது சாலையில் மழையினில் முழங்கால் அளவுக்கு தேங்கி இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன இதேபோல் ஆவடி சாலையில் மழை வெள்ளம் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேங்கியுள்ள மழை நீர் வெள்ளத்தை அகற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.