புதுக்கோட்டை: காளி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தக் கூடாது சிறைச்சாலை ரவுண்டானாவில் டாஸ்மாக் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மார்க் கடைகளில் விற்பனையாளராக பணியாற்றுபவர்களை காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தக் கூடாது என டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிறைச்சாலை ரவுண்டானாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பிய டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர்.