ஜமுனாமரத்தூர்: ஜவ்வாது மலைப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை- பொதுமக்கள் பீதி
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கிழக்கு தொடர்ச்சி மலை ஜமுனாமரத்தூர் பகுதிகளில் ஒற்றைக் கொம்பு யானை சுற்றித் திரிவதால் மலைவாழ் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர் வனப்பகுதிக்கு ஒற்றைக்கொம்பன் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.