குளத்தூர்: மாத்தூர் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள்
மாவட்டம் முழுவதும் புரட்டாசி சனிக்கிழமை இன்று வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன இதன் ஒரு பகுதியாக மாத்தூரில் உள்ள பெருமாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில் பகுதி சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.