எழும்பூர்: திமுக குறித்து நடிகர் விஜய் பேசிய கருத்தை நான் வரவேற்கிறேன் - போயஸ்கார்டனில் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
Egmore, Chennai | Sep 23, 2025 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போயஸ் கார்டனை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக குறித்து விஜய் பேசிய கருத்தை நானும் வரவேற்கிறேன். வெளிநாடுகளில் திமுகவினர் முதலீடு செய்கிறார்கள் என்பதை நாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்துள்ளோம் என்றார்.