மணமேல்குடி: 8 மாதங்களாக குடிநீர் வரவில்லை - காசாங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல், அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Manamelkudi, Pudukkottai | Aug 6, 2025
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா காசாங்குடி சாய்குடி கிராமத்தில் 8 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறியும்...