சென்னை மாதவரம் தெலுங்கு காலனியில் நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சக நண்பரை அடித்து கொலை செய்த மூன்று சிறார்கள் உட்பட ஒரு இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை சிறையில் அடைத்தனர்