மொடக்குறிச்சி: லக்காபுரம் பகுதியில் வடிகால் அமைக்க எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து பூமி பூஜை ஆனது நடைபெற்றது எம்எல்ஏ கலந்து கொண்டார்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லக்காபுரம் பகுதியில் வடிகால் அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7.95 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜையானது நடைபெற்றது இந்த பூமி பூஜையில் மொடக்குச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் பணியை