வேலூர்: சத்துவாச்சாரியில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு இருசக்கர வாகனம் தீப்பற்றி எரியும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் நின்ற வாகனத்தில் சாவியை போட்டு திறக்கும் பொழுது திடீரென இருசக்கர வாகனத்தின் இன்ஜினில் இருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு தற்பொழுது இருசக்கர வாகனம் தீ பற்றி எரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு