பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி முல்லை நகர் மேம்பாலத்துக்கு கீழே மழைநீர் தேங்கியுள்ளது இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
வியாசர்பாடி முல்லை நகர் மேம்பாலத்துக்கு கீழே மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை அறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார் இந்நிகழ்வில் அமைச்சர்கள் மேயர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.