குடியாத்தம்: குடியாத்தம் நகர காவல் துறையினர் கொண்ட சமுத்திரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்களுடன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தீபா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் புனித அன்னாள் முதியோர் இல்லம் இயங்கி வருகிறது இந்த முதியோர் இல்லத்தில் 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று நாடெங்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ருத்மாங்கதன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் புதிய அன்னாள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அதிரசம் மற்றும் புடவை நைட்டி உள்ளிட்டவைகளை வழ