புதுக்கோட்டை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு வழங்கியும் பட்டா கிடைக்கவில்லை உடனடியாக பட்டா வழங்க ஆட்சியரகத்திற்கு புகார் மனு வழங்க வந்த கிராம மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு வழங்க வந்தனர். அப்பொழுது தங்களுடைய கிராமத்தில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு நீண்ட நாட்களாக பட்டா கிடைக்கவில்லை எனவும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு வழங்கையும் தற்போது வரை பட்டா கிடைக்கவில்லை எனவும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.