போச்சம்பள்ளி: அருகே மேட்டுப்புலிரில் பெய்து வரும் மழையால் நிலத்தில் சாய்ந்த நெற்கதீர்கள். இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை.
போச்சம்பள்ளி அருகே மேட்டுப்புலிரில் பெய்து வரும் மழையால் நிலத்தில் சாய்ந்த நெற்கதீர்கள். இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன், இவர் கடந்த காலங்களில் தக்காளி சாகுபடி செய்திருந்த நிலையில் தக்களியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது நெல் பயிரிடப்பட்டதாகவும் வேதனை