சிவகாசி: பெரிய பொட்டல்பட்டி 4 வயது, 8 வயது சிறார்கள் உள்ளிட்ட 15 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதால் மக்கள் பீதி
Sivakasi, Virudhunagar | Aug 24, 2025
சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டி மற்றும் எம்.புதுப்பட்டி பகுதியில் இன்று 4 வயது, 8 வயது சிறார்கள், மற்றும் 70 வயது...