திருச்சி கிழக்கு: நடுவானில் விமானம் பறந்த போது சிவகங்கையை சேர்ந்த பயணி உயிரிழப்பு - திருச்சி விமான நிலையம் வந்த உடல்
Tiruchirappalli East, Tiruchirappalli | Jul 16, 2025
கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று (ஜூலை 16) அதிகாலை விமானம் ஒன்று தரையிறங்கியது. அதில்...