கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூரில் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை