வேலூர்: சத்துவாச்சாரியில் அன்பு கரங்கள் திட்டம் துவக்கம் அடையாள அட்டை மற்றும் பள்ளி புத்தகங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வேலூர் மாவட்டம் வேலூர் எடுத்த சத்துவாச்சாரியில் அன்புக்கரங்கள் திட்டம் துவக்கம் அன்பு கரங்கள் திட்டத்தில் 1,77 ஆதரவற்ற குழந்தைகள் வேலூர் மாவட்டத்தில் பயன்பெறுவார்கள் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அன்பு கரங்கள் குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் பள்ளி பைகளை வழங்கி பேச்சு