அயனாவரம்: கொளத்தூர் மக்களுக்கு அடித்தது ஜாக்பாட் - விரைவில் திறக்கப்பட வண்ணமீன் அங்காடி
சென்னை கொளத்தூர் ஜி கே எம் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வண்ண மீன் அங்காடியினை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அடுத்த மாதம் இறுதியில் வண்ண மீன் அங்காடி பயன்பாட்டிற்கு வரும் என்றார்