போச்சம்பள்ளி: பாளேகுளி கிராமத்தில் வீடு புகுந்து 62 சவரன் தங்க நகை கொளையில் ஈடுபட்டவர்கள் கைது
பாளேகுளி கிராமத்தில் வீடு புகுந்து 62 சவரன் தங்க நகை கொளையில் ஈடுபட்டவர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பாளேகுளி கிராமத்தில் கடந்த மாதம் ஆசிரியர் ஆனந்தன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 62 சவரன் தங்க நகைகள் திருடு போனது. தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், கொள்ளையர்கள் கைது