ஓசூர்: அனுமதியின்றி வெடிப்பொருட்கள் வினியோகம் செய்தவர் கைது. 800 ஜெலட்டின் குச்சிகள், 550 சேஃப்டி பியூஸ் கார் சீதாராம்நகரில் பறிமுதல்.
Hosur, Krishnagiri | Jul 21, 2025
*ஓசூரில் அனுமதியின்றி வெடிப்பொருட்கள் வினியோகம் செய்தவர் கைது. 800 ஜெலட்டின் குச்சிகள், 550 சேஃப்டி பியூஸ் மற்றும் கார்...