ஒரத்தநாடு: பாஜக மூத்த தலைவர் இல்ல கணேசன் மறைவிற்கு ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத்தில் கண்ணீர் அஞ்சலி
பாஜகவின் மூத்த தலைவரும் நாகலாந்தின் கவர்னருமான இல கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் அவரின் மறைவுக்கு ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம் மற்றும் தஞ்சை தெற்கு மதுக்கூர் மேற்கு ஒன்றியத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது