பேரணாம்பட்டு: முகமது அலி தெருவில் கனமழையால் 2 வீடுகள் இடிந்து சேதம், வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு முகமது அலி தெருவில் கனமழை காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து சேதம் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை