சேலம்: நெல்லையில் ஆணவக்கொலை செய்த நபருக்கு விரைந்து தண்டனை வழங்க வலியுறுத்தி ஆட்சியரகம் முன்பு விசிக சார்பில் மறியல், 21 பேர் கைது
Salem, Salem | Jul 30, 2025
நெல்லையில் கடந்த 27 இல் கவின் என்பவரை வெட்டி கொலை செய்தனர் கொலை செய்த நபருக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் சிபிஐ...