மதுரை மேற்கு: "அமைச்சர் மூர்த்திக்காக பயந்து போவதற்கு நான் ஒன்றும் கோழை இல்லை துவரிமானில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி"
Madurai West, Madurai | Mar 6, 2025
அமைச்சர் மூர்த்திக்காக பயந்து போவதற்கு நான் ஒன்றும் கோழை இல்லை நான் மக்களை சந்திப்பவன் அல்ல மக்களோடு மக்களாக இருப்பவன்...