திருக்கழுக்குன்றம்: வேலையை காட்டும் டிட்வா புயல் - கடற்கரையில் ஆங்காங்கே உருவான திடீர் மணல் மேடுகள்
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் புயல் காரணமாக கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது இதன் காரணமாக மணல் பரப்பில் ஆங்காங்கே திடீர் மணல்மேடுகள் உருவாகியுள்ளன மீனவர்கள் தங்களது படகுகளை பத்திரமாக கரையில் கட்டி வைத்துள்ளனர்