திருப்பரங்குன்றம்: மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் எந்த தமிழக மீனவர்களும் சுட்டுக் கொல்லப்படவில்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி
மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் எந்த தமிழக மீனவர்களும் சுட்டுக் கொள்ளப்படவில்லை நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பரப்புரையில் மீனவர்கள் மீது அக்கறை இல்லா பாசிச பாஜக என விஜய் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பதில்