எழும்பூர்: நிர்வாகக் குழுவில் பேசியது உங்களுக்கு எப்படி தெரியும் செய்தியாளர்களிடம் தாயகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ
சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 2011 இல் பன்னீர்செல்வம் செய்ததை நான் நிர்வாக குழுவில் பேசியது உங்களுக்கு எப்படி தெரியும் ஏன் ஓட்டு கேட்டீர்கள் என செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் வைகோ ஈடுபட்டார்