ஊத்தங்கரை: பைபாஸ் பிரிவு சாலை பகுதியில் தனியார் பேருந்து நடத்துனர் படியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதி
திருவண்ணாமலை பைபாஸ் பிரிவு சாலை பகுதியில் தனியார் பேருந்து நடத்துனர் படியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள பைபாஸ் பிரிவு சாலை பகுதியில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற வெங்கடேஸ்வரா என்ற தனியார் பேருந்து பயணிகள் தவிப்பு